பாரிசின் லூவர் அருங்காட்சியகம் மற்றும் யூத வழிபாட்டுத் தலங்களைத் தாக்கத் திட்டமிட்ட துனிசிய வாலிபரை பிரான்ஸ் காவல்துறை கைது செய்துள்ளது. வெடிகுண்டு தயாரிக்கும் முறைகளை அவர் இணையத்தில் தேடியது அம்பலமாகியுள்ளது.
தாக்குதல்
-
-
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய கத்திகுத்து தாக்குதல் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது