பிரான்சில் அசென்ஷன் நீண்ட விடுமுறை முடிந்து மக்கள் திரும்பியதால் பாரிஸ் மற்றும் ஈல்-டி-பிரான்ஸ் சாலைகளில் 400 கி.மீ தூரத்திற்குக் கடும் போக்குவரத்து நெரிசல்.
போக்குவரத்து
-
-
பாரிஸ் புறநகர் பகுதிகளில் வாரத்திற்கு 6,000 பேருந்து சேவைகள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் அவதி. ஓட்டுநர் பற்றாக்குறையே காரணம் எனத் தகவல்.
-
கடந்த வாரம் நடைபெற்ற இல்-தெ-பிரான்ஸ் போக்குவரத்து நிர்வாக இயக்குனர்கள் சந்திப்பின் போது நவிகோ விலையை உயர்த்த வேண்டும் என ஒரு மனதாக முடிவெடுத்துள்ளனர்.