பாரிசின் 15-வது மாவட்டத்தில் உள்ள சொகுசு வாகன காப்பகத்தில் புகுந்த 15 பேர் கொண்ட ஆயுதக் கும்பல் 20 Porsche, Maserati கார்களைக் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருட்டு
-
-
வீட்டின் ஜன்னலை உடைத்து 1.6 லட்சம் யூரோக்கள் மதிப்புள்ள நகைகளை திருடிய இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.