பிரான்சின் மான்ட்ஃபெர்மெயில் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த காவல்துறை வாகனத்தின் மீது, திருடப்பட்ட காரை ஓட்டி வந்த நபர் வேண்டுமென்றே மோதி தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த கோர விபத்தில் 4 காவலர்கள் படுகாயமடைந்த நிலையில், குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.