181
20 வயது காதலன் தன்னுடைய காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் Clermont-Ferrand அருகே Lempdes (Puy-de-Dôme)-வில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்றுள்ளது.
பிரெஞ்சு ஊடகத்தின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்நபர் சம்பவம் நடந்த வீட்டிலிருந்து இன்னும் இரண்டு பேருடன் வெளியே வந்துள்ளார்.
அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், கொல்லப்பட்ட பெண்ணின் உடலை அவரது வீட்டில் கண்டறிந்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.