கடும் வெப்ப அலை காரணமாக 17 மாவட்டங்களுக்கும் இடி மின்னலினால் 25 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
Category:
வானிலை
-
-
-
கடுமையான வெப்பம் காரணமாக பிரான்சில் வெப்ப நிலை அடுத்த வாரம் வரை உயர்ந்து காணப்படும் என்றும், வெப்ப அலைகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
-
கிழக்கு மற்றும் மத்திய பிரான்சில் உள்ள மாவட்டங்களுக்கு கடும் மழை சூறாவளி பனிக்கட்டி மழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.