செர்னோபில் விபத்து நடந்து 40 ஆண்டுகள் கடந்தும் பிரான்சின் மலைப்பகுதிகளில் கதிர்வீச்சு அபாயம் நீடிப்பது ஆய்வில் அம்பலம்.
சூழலியல்
-
-
சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் புதிய வீடுகளில் எரிவாயு மூலம் இயங்கும் ஹீட்டர்களைப் பயன்படுத்தப் பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது.
-
ஜப்பானியக் கடலில் 27.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய விசித்திரமான உயிரினம் உயிருடன் கண்டுபிடிப்பு. விஞ்ஞானிகளை வியக்க வைத்த ‘வாழும் புதைபடிவம்’ குறித்த முழு விவரம்.
-
பிரான்சின் வார் மாகாணத்தில் எலக்ட்ரிக் எறும்புகள் 3-வது இடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு ஆபத்தான இந்த எறும்புகளால் மக்கள் பீதி.
-
அதிவேகமாக வளர்ந்து வரும் டேட்டா சென்டர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் காரணமாக புவி வெப்பமடைதல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. உலகம் முழுவதும் தொழில்நுட்பப் புரட்சி…
-
பயன்பாட்டில் இல்லாத சுரங்கங்கள் சூழலிய சுற்றுலாத் தளங்களாகவும் (Eco-tourism spots) வேளாண் காடு வளர்ப்பு (agroforestry) தளங்களாகவும் மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
-
லாஸ் ஏஞ்சல்சின் வடக்கு பகுதியில் மீண்டும் புதிதாய் உருவாகியுள்ள காட்டுத் தீ, மேலும் இரண்டு மாகாணங்களுக்கு மிக வேகமாய் பரவியுள்ளது.
-
-
இல் தே பிரான்ஸ் மாநிலத்தில் மழைநீர் சேகரிப்பினை ஊக்குவிப்பதற்காக வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை நிறுவுவதற்கு அரசு மானியம் அளிக்கவுள்ளது.