பிரான்சின் தேசிய தினமான ஜூலை 14 அன்று இரவு பதினொரு மணியளவில் நடைபெறும் வாண வேடிக்கைகள் பலருக்கு பிடித்தமான ஒன்று.
Category:
கட்டுரை
-
-
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பிரான்சில் வசிக்கிறார்கள். தமிழர்கள் அங்கே குடிபெயர்ந்த வரலாறு பதினேழாம் நூற்றாண்டிலிருந்து துவங்குகிறது. பிரான்சு தமிழ் சங்க நிர்வாகிகளுடன் நிகழ்த்திய உரையாடல்.