குறைந்த விலை விற்பனையில் பாரிசில் வீடுகள்

by Editor
0 comment

பாரிசில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒரு சதுர மீட்டர் (m2) 1000 யூரோக்களுக்கும் குறைவாக விற்பனைக்கு வர உள்ளன.

பாரிஸ் நீதிமன்றத்தால் ஏலத்திற்கு விடப்படும் சில அடுக்குமாடி குடியிருப்புகள் சந்தை விலையை விட மிகக்குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

வருகின்ற பிப்ரவரி 16, 2023 வியாழக்கிழமை பாரிஸ் நீதிமன்றத்தில் பாரிசிலுள்ள நிறைய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் ஏலத்தில் விற்கப்பட உள்ளன. பாரிசில் தற்போது ஒரு சதுர மீட்டரின் சந்தை மதிப்பு (100 சதுர அடி) 10,000 யூரோக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் விவரங்கள் : 

  • Studio – 5 Rue de Dantzig (15th arrondissement), 25.22 m² – 1st floor (an entrance hall, a kitchen, a bedroom and a bathroom): 20,000 euros
  • Apartment – 5 Rue de Dantzig, 31.05 m² excluding balconies – 2nd floor – living room, a bedroom, a kitchen and a bathroom with toilet: 30,000 euros.
  • Apartment – 5 Rue de Dantzig, 38.48 m², 3rd floor,  a hall, a living room, a bedroom, a kitchen, a bathroom, a toilet and a car park: 30,000 euros.
  • Room – 5 Rue de Dantzig, 15.28 m² excluding balcony, 3rd floor, a main room and a bathroom with toilet: 15,000 euros.
  • Studio – 17 Rue des Poissonniers (18th arrondissement), 18.62 m², 2nd floor, Entrance hall, living room with kitchen area, bedroom, bathroom/wc and closet: 20,000 euros.
  • Apartment – 5 Av. Anne-Eugénie Milleret de Brou (16th arrondissement), 81.40 m², Ground floor, Entrance hall, a living/dining room, three bedrooms, a kitchen, a bathroom bath, dressing room and toilet: 30,000 euros.
  • Studio – 44 Rue de la Butte aux Cailles (13th arrondissement), 34.80 m² – 3rd floor, Entrance, a kitchen, a bathroom with toilet, a closet, and a cellar: 15,000 euros.
  • Two apartments – 20 Cr des Petites Écuries (10th arrondissement), including one of 5.34 m² and 3.01 m² excluding Loi Carrez and one of 5.24 m² and 2.99 m²  excluding Loi Carrez on the 6th floor.

மேலும் விவரங்களுக்கு : https://www.encheres-publiques.com/

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech